24.4 C
Chennai
Tuesday, Dec 24, 2024
10 நாட்களில் உடல் ‘ஸ்லிம்மாக’ வேண்டுமா?  இயற்கையான உணவு உங்களுக்காக!
உடல் பயிற்சி

10 நாட்களில் உடல் ‘ஸ்லிம்மாக’ வேண்டுமா? இயற்கையான உணவு உங்களுக்காக!

தொப்பை குறைக்க இதோ அரிய முறைகள்…

இரவில் அன்னாசிப் பழத்தைச் சிறுதுண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தைப் பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் கொதிக்க விட வேண்டும் . பிறகு அதை இறுக்கி மூடி வைக்கவும்.

மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கி விட்டு சாறை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் தொடர்ந்து பத்து நாட்கள் இது போல் அன்னாசிப் பழத்தைத் தாயாரித்து குடித்து வந்தால் தொப்பை குறைந்து விடும்.
அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.

பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும்.
கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.12049336 1047053838668723 8942090860727927634 n

Related posts

முதுகுத் தசையை வலுவாக்கும் சீட்டட் கேபிள் ரோ பயிற்சி

nathan

கர்ப்பப்பை தசைகளை இறுக்குவதற்கான கெகல் பயிற்சி

nathan

கைத்தசைகளை குறைக்க உதவும் 4 உடற்பயிற்சிகள்

nathan

ஃபிட்டான வயிற்றுப் பகுதிக்கு ஹாம்ஸ்ட்ரிங் கிரன்சஸ் பயிற்சி

nathan

மூன்றே மாதத்தில் பி.சிஓ.டி -க்கு முடிவு!

nathan

தொப்பையா? கவலையே வேண்டாம் தினமும் இதை செய்யுங்க…..

sangika

உடலை குறைக்க கடினமாக பயிற்சி செய்யலாமா?

nathan

ஜிம்மில் அதிகமாக செய்யும் உடற்பயிற்சியால் ஏற்படும் பாதிப்புகள்

nathan

முதுகு வலியை குணமாக்கும் வக்ராசனம்

nathan