29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
அழகு குறிப்புகள்உதடு பராமரிப்பு

பூனை முடி உதிர…

woman-waxing-her-upper-lip_article_newசில பெண்களுக்கு மேலுதட்டின் மேல் மீசை போன்று ரோமங்கள் வளர்ந்து, அருவெறுப்பாக காட்சியளிக்கும்.

இதை போக்க ஓர் எளிய டிப்ஸ்:

குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சேகரித்து கொள்ளவும். இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மேலுதட்டில் பூசவும்.

தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், பூனை முடி உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…முடி பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வை தர ஒரே எண்ணெய்!…

nathan

ஒவ்வொரு ஸ்கின் டைப்புக்கும் ஒவ்வொரு வகையான மேக்கப் !

sangika

லிப்ஸ்டிக் காதலிகளே… ஒரு நாளில் நீங்கள் எவ்வளவு லிப்ஸ்டிக் சாப்பிடுகிறீர்கள் தெரியுமா?

nathan

ஹூரோவாக ஆசைப்படும் ரஜினியின் மருமகன் விசாகன்..அதிருப்தியில் குடும்பத்தினர்கள்

nathan

உதடு சிவக்க

nathan

புருவ‌ங்களு‌க்கு கு‌ளி‌ர்‌ச்‌சி

nathan

அழகான சருமத்தை பெற இயற்கை மூலிகைகள்!

nathan

ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமம் வேண்டுமா? இந்த ஃபேஸ் பேக்குக

nathan

மீனாவை கழுத்தை நெறித்து கொல்ல துடித்த சீரியல் நடிகை?வெளிவந்த தகவல் !

nathan