26.1 C
Chennai
Tuesday, Dec 31, 2024
22 61e181252
Other News

ஹொட்டல் ஸ்டைலில் ருசியான சால்னா

தேவையானவை
பெரிய வெங்காயம் – 2

தக்காளி – 3

பூண்டு – 6 பல்

மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – ஒரு டெபிள்ஸ்பூன்

எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லித்தழை – 3 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

அரைப்பதற்கு
தேய்காய் துருவல் – கால் கப்

முந்திரி – 6

பச்சை மிளகாய் – 2

இஞ்சி – ஒரு சிறிய துண்டு

செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், உப்பு, மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து மேலும் வதக்கி ஒன்றரை கப் நீர்விட்டுக் கொதிக்க விடவும்.

காய்கள் வெந்ததும் அரைத்தவற்றைச் சேர்த்து மேலும் இரண்டு கொதிவிட்டு கரம் மசாலாத்தூள் சேர்த்து இறக்கவும். கொத்தமமல்லித்தழை தூவிக் கலந்துவிடவும்.

இந்த சால்னா (குருமா, குழம்பு, சாம்பாரைவிட) சற்று நீர்க்கத்தான் இருக்கும். இட்லி தோசை, சப்பாத்தி, பரோட்டா, ரொட்டி போன்றவற்றுக்குத் தொட்டுச் சாப்பிட ஏற்றது.

Related posts

நடுவானில் பறந்த விமானத்தின் கதவு : வீடியோ!!

nathan

இந்த ராசிக்காரங்க எப்பவும் பழைய காதல மறக்க முடியாம கஷ்டப்படுவாங்களாம்..

nathan

தனுஷ், ஆண்ட்ரியா, கார்த்திக், திரிஷா ஒரே ரூம்ல.. தலை சுற்ற வைத்த சுசித்ரா..!

nathan

காவாலா பாடலுக்கு மனைவியுடன் குத்தாட்டம்

nathan

மீண்டும் இணையும் துள்ளாத மனமும் துள்ளும் கூட்டணி!

nathan

நடிகை குஷ்பு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

nathan

கழுத்து வலியைப் போக்க யோகா பயிற்சிகள் -Neck Pain Yoga

nathan

கேப்டன் சமாதியில் அஞ்சலி செலுத்திய பின் விஷால் திட்டவட்டம்

nathan

விஜய் தொடங்கும் அரசியல் கட்சி பெயர் என்ன தெரியுமா?

nathan