25.1 C
Chennai
Tuesday, Dec 17, 2024
23 651eb8ac718e1
Other News

மிகப்பெரிய சாதனையை தவற விட்ட லியோ ட்ரெய்லர்

விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லியோ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

லியோவின் ட்ரெய்லர் யூடியூப்பில் கலவையான பலனைத் தரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

லியோவின் ட்ரெய்லர் வெளியான ஒரு நிமிடத்தில் 90,000 லைக்குகளைப் பெற்றுள்ளது. முன்னதாக, பிகில் படத்தின் டிரெய்லர் ஒரு நிமிடத்தில் 100,000 லைக்குகளைப் பெற்ற சாதனையை லியோ தவறவிட்டார்.

மேலும் லியோவின் டிரைலர் 5 நிமிடங்களில் 1 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Related posts

சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகர்… நடந்தது என்ன?

nathan

தூம் பட இயக்குநர் மும்பையில் மாரடைப்பால் மரணம்

nathan

நடிகை பாவனியின் முதல் கணவர் இவர் தான்!!

nathan

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை

nathan

பிள்ளைகளை தவிக்கவிட்டு கள்ளக் காதலனுடன் எஸ்கேப்..

nathan

நடிகை ராதாவின் மகளுக்கு நிச்சயதார்த்தம்;ஃபோட்டோ!

nathan

உல்லாசத்திற்கு இடையூறு..மருமகனை போட்டுத்தள்ளிய மாமியார்..

nathan

பிக் பாஸ் 7 போட்டியாளர் ரவீணா தாஹாவின் க்யூட் புகைப்படங்கள்

nathan

சிவகார்த்திகேயன் உடன் குத்தாட்டம் போடும் AR RAHMAN..

nathan