ragi paniyaram
இனிப்பு வகைகள்

ராகி பணியாரம்

தேவையானவை:

ராகி மாவு – 1 கிண்ணம்

சர்க்கரை – 1 கிண்ணம்

துருவியத் தேங்காய் – 1/4 கிண்ணம்

பால் – 1 கிண்ணம்

ஆப்பசோடா, உப்பு – 1/4 தேக்கரண்டி

ஏலக்காய்ப் பொடி – சிறிது

நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, சர்க்கரை, ஆப்பசோடா, உப்பு, ஏலக்காய்ப் பொடி ஆகியவற்றை சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் தேங்காய்த் துருவல் மற்றும் பால் சேர்த்து, கட்டி சேராதவாறு நன்கு கலந்து, 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு பணியார கல் சூடானதும் எண்ணெய் ஊற்றி பணியாரங்களாக சுட்டு எடுக்க வேண்டும்.ragi paniyaram

Related posts

பூசணி அல்வா

nathan

குழந்தைகளுக்கு பிடித்தமான பீட்ரூட் அல்வா

nathan

அத்திப்பழ லட்டு

nathan

சூப்பரான கண்டென்ஸ்டு மில்க் கஸ்டர்டு ரெசிபி

nathan

தித்திப்பான ரசகுல்லா செய்வது எப்படி

nathan

தீபாவளி ஸ்பெஷல் இனிப்பான கோதுமை அல்வா

nathan

எக்லஸ் கேரட் புட்டிங்

nathan

சுவையான நவராத்திரி வெல்ல அவல்!

nathan

ரவை அல்வா

nathan