ywSUoQe
ஐஸ்க்ரீம் வகைகள்

மேங்கோ குல்ஃபி

என்னென்ன தேவை?

பால் – 500 மில்லி
சர்க்கரை – 3/4 கப்
சோளமாவு – 2 தேக்கரண்டி
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
பழுத்த மாம்பழம் – 1.5 கப்
மேங்கோ எசன்ஸ் அல்லது ஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி


எப்படிச் செய்வது?

ஒரு ஜாரில் பழுத்த மாம்பழம் எடுத்து நன்றாக மசித்து வைக்கவும். ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் சோள மாவு எடுத்து தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரை எடுத்து பால் சேர்த்து 15 நிமிடம் கொதிக்க விடவும். பின் சோள மாவு சேர்த்து ஒரு கொதி வரும் வரை கிண்டவும். இப்போது அடுப்பை அணைத்து ஒரு சிட்டிகை குங்குமப்பூ போட்டு கலந்து ஆறவிடவும். அரைத்த வைத்த மாம்பழம், மேங்கோ எசன்ஸ் சிறிது சேர்த்து அச்சுகளில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து எடுக்கவும். சுவையான மேங்கோ குல்ஃபி தயார்.ywSUoQe

Related posts

சுவையான மாம்பழ பிர்னி

nathan

டிராகன் ஃப்ரூட் ஜூஸ் செய்யலாம் வாங்க! அதிக சத்துக்கள் உள்ளன.

nathan

அன்னாசி – புதினா ஜூஸ்

nathan

மாம்பழ ஐஸ்கிரீம்

nathan

சூப்பரான ரோஸ் மில்க் ஷேக்

nathan

மாம்பழ ஐஸ்க்ரீம்

nathan

ஃபிரைடு ஐஸ்கிரீம்

nathan

டிராகன் ஃப்ரூட் ஜூஸ் செய்முறை விளக்கம்

nathan

காஃபி ஐஸ் கிரீம்

nathan