26.4 C
Chennai
Monday, Dec 30, 2024
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

முடி நுண் பவுடர் / டெக்ஸ்ச‌ர் பவுடரினால் ஏற்படும் 12 அற்புதமான‌ நன்மைகள்

பெண்களான‌, நாம் அனைவரும், மென்மையான மற்றும் அடர்த்தி மிகுந்த‌ வலுவான கூந்தலையே விரும்புகிறோம். ஆனால், மாசு மற்றும் மன அழுத்தம் காரண‌மாக முடியில் அதிக சிக்கு மற்றும் சேதம் ஏற்படுகிறது. இந்த மாதிரியான காரணிகளால் ஆரோக்கியமான முடி வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் எளிதில் தகர்ந்து விடும். இதனால் முடியாந்து எளிதில் உலர்ந்து விடுவதோடு மற்றும் சீக்கிரமாக‌ சேதமடைந்துவிடுகிறது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையில் மென்மையான மற்றும் வலுவான‌ முடி வேண்டும் என்றால் ஒரே தீர்வு முடிக்கு டெக்ஸ்சர் தூளை பயன்படுத்துதல்தான். .Amazing-Benefits-Of-Hair-Texture-Powder
முடி டெக்ஸ்சர் பவுடர் பற்றிய சில‌ உண்மைகள்: .
முடி பராமரிப்பு துறையில் முடி டெக்ஸ்சர் பவுடர் சமீபத்திய பிரச்சினைகளுக்கான தீர்வை கொண்டிருக்கும். .
இதனுடைய ரகசியம என்னவென்றால் இதை பயன்படுத்துவதால் அடர்த்தியான‌ மற்றும் நீளமான முடிக்கும், எல்லா பெண்களுக்கும் ஒரு கவர்ச்சிகரமான தோற்றத்திற்கும் இது வழிவகுக்கிற‌து ..
நீங்கள் எப்போதும் முடி டெக்ஸ்சர் பவுடரின் மந்திர விளைவுகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா, ஆனால் இதை எப்போதும் உங்களால் பெற முடியாது என்றால், நீங்கள் ஸ்டைல்கிரேஸ் மூலம் இந்த பிரத்தியேக முடி பராமரிப்புக்கான‌ ஆய்வினை செய்து இதன் மூலம் முடியை தீவிரமாக‌ பண்படுத்தலாம். எனவே முடிக்கான‌ டெக்ஸ்சர் பவுடர் பயன்படுத்தி பாருங்கள், உங்களுக்கே மாற்றங்கள் கண்கூடாக தெரியும். .
குழந்தை பவுடர் மற்றும் முடி டெக்ஸ்சர் பவுடர் இந்த இரண்டையும் சேர்த்து நீங்கள் குழப்பி கொள்ள வேண்டாம். இந்த முடி டெக்ஸ்சர் பவுடர், குழந்தை பவுடர் போன்று மென்மையாக‌ மற்றும் இரசாயன பொருட்கள் இல்லாமல் இருக்கும் என்பது உண்மைதான்.
முடி டெக்ஸ்சர் பவுடர் உலர்ந்த மற்றும் சேதமடைந்த முடியை பழைய மாதிரி பிரகாசமாக்கும், முழுவதுமாக‌ மற்றும் முடிக்கான பளபளப்பை மீண்டும் ஒரு டெக்ஸ்சரிங் முறைப்படி கொண்டுவரும். .
இதன் ஆழ்ந்த ஊட்டமளிக்கும் பண்பானது இதை பயன்படுத்துவதிலிருந்து அடர்த்தி குறைந்த மற்றும் உலர்ந்த முடியை சரிசெய்ய முடியும். .
இது நெருக்கமாக இயற்கை சேதமடைந்த முடியை பழைய பிரகாசத்தோடு மாற்றி மறுகட்டுமான வேலையும் செய்கிறது. உங்கள் முடியின் கியுட்டிகிள்ஸில் ஈரப்பதத்தை தந்து மற்றும் எதிர்காலத்தில் ஏற்படும் சேதத்துக்கு எதிராக மயிர்க்கால்களை வலுப்படுத்துகிறது.
முடி டெக்ஸ்சர் பவுடரை உச்சந்தலையின் மீது நேரடியாக அப்படியே போடக்கூடிய ஒரு பொருளாக உள்ளது.
இந்த செயல்முறையையும் உங்களின் முடி மாஸ்க்குக்கு ஒரு விரும்பத்தக்க தேர்வாக உள்ளது. .
ஒரு நல்ல தரமான முடி டெக்ஸ்சர் பவுடர் நன்கு செயல்பட்டு அற்புதமான விளைவைத் தருகிறது. .
இதற்கு ஒரு உலர் ஷாம்பு அல்லது ஒரு ஹேர் ஸ்ப்ரே எளிதாக அதன் வேலையை செய்கிறது. ஒரு வித்தியாசமான மற்றும் தனிப்பட்ட ஒரு நவீன பெண்ணின் பிஸியான‌ அட்டவணைக்கு இந்த முடி டெக்ஸ்சர் பவுடர் ஒரு முற்றுப்புள்ளியாக செயல்படுகிறது.
முடி டெக்ஸ்சர் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்: .
1. இது முடி மாஸ்க்குகள் போல் இருப்பதில்லை, எனவெ இரண்டையும் சேர்த்து குழ்ப்பிக் கொள்ள வேண்டாம் .
2. முடி டெக்ஸ்சர் பவுடர் ஒரு நாளைக்கு ஒரு சிறிய அளவே போதுமானதாகும். .
3. இது எந்த விதமான‌ முடியின் பாணியினையும் மாற்றக்கூடியது. .
4. இது உங்கள் முடி ஸ்டைலை நாள் முழுவதும் அசுத்தமாக்காமலும் அதாவது மோசமாக்காம‌லும் இருக்கிறது.
5. இந்த அற்புதமான முடி டெக்ஸ்சர் பவுடர் அதிக‌ வேதியியல் தன்மையில்லாதது. மேலும் எந்த செயற்கை நாற்றமும், வண்ணமும் இல்லால் உள்ளது. .
6. இது நிறமற்று இருப்பதால், எளிதாக எந்த முடி நிறத்திற்கும் பயன்படுத்தலாம். .
7. இது மணமற்றது என்பதால், நாள் முழுவதும் அழுகிய முட்டை போன்ற மணத்தில் இருந்து முடியை பாதுகாக்கிறது.
8. இதில் முடியை பாதிக்கும் இரசாயனங்கள் இல்லாததால், உங்கள் முடி மற்றும் உச்சந்தலையின் தரம் முழுவதும் பாதுகாக்கப்படுகிறது.
9. இதை ஒரு முறை பயன்படுத்தி க‌ழுவினால், போதுமானதாகும். .
10. முடி டெக்ஸ்சர் பவுடர் பயன்படுத்துவதன் மூலம் அடர்த்தியான‌ முடி மற்றும் தட்டையான‌ முடிகளை கதிவீச்சில் இருந்து பாதுகாக்கிறது. .
11. இது நீண்ட நேரம் முடியை மென்மையாகவும் மற்றும் சிக்கில் இருந்து சமாளிப்பதன் மூலம் முடியை பாதுகாப்பாக வைத்திருக்கும்.
12. இது மெல்லிய முடிக்கு கவர்ச்சியான தோற்றத்தை சேர்க்கிறது மற்றும் உங்கள் முடி பஞ்சு போன்றும் மாறுகிறது இதை நீங்கள் பயன்படுத்தி பார்த்தால் உங்களுக்கே நல்ல மாற்றம் தெரியும். .
முடி டெக்ஸ்சர் பவுடரினால் ஏற்படும் பாதகங்கள்: .
நீங்கள் முடி டெக்ஸ்சர் பொடிகளில் இருந்து பல நன்மைகளை அனுபவிக்க முடியும் என்றாலும் இதில் பல தீமைகளும் உள்ளன. எனவே, நீங்கள் இதை தெரிந்து கொள்ளவது நல்லது. .
1. இதை நீங்கள் போட்ட‌ பிறகு நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருந்தால், மேலும் உங்கள் முடியை வறாட்சியாக்கும். .
2. அனைத்து முடி டெக்ஸ்சர் பவுடர்க‌ளுக்கும் ஆரோக்கியமான‌ மற்றும் ஈரப்பதம் போன்ற நன்மைகளை வழங்குவதில்லை, எனவே உயர் தரமான டெக்ஸ்சர் பவுடர்க‌ளை தேர்வு செய்வது எப்போதும் நல்லது. .
3. மலிவான முடி டெக்ஸ்சர் பவுடர் உங்கள் முடியின் எண்ணிக்கை மற்றும் உங்கள் முடியின் கியுட்டிகல்ஸை பாதிக்கலாம்.
எப்படி முடி டெக்ஸ்சர் பவுடர் பயன்படுத்துவது? .
நீங்கள் உங்கள் முடி சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஊட்டமளிக்கும் முடி டெக்ஸ்சர் பவுடர் தேர்வு செய்யும் போது, கிட்டத்தட்ட இந்த அனைத்து பொருட்க‌ளுக்கும் ஒரு எளிய செயல்முறை உள்ளது.
1. நீங்கள் உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில், இந்த முடி டெக்ஸ்சர் பவுடரை நேரடியாக போடலாம். .
2. இது விரைவில் உங்கள் முடி தொடர்பாக‌ வரும் திரவத்தை மாற்றுகிறது. .
3. மயிர்க்கால்களில் உள்ள‌ திரவத்தை உறிஞ்சி மற்றும் உங்கள் முடி சுத்தமாகும் வரை செயல்படுவதோடு இல்லாமல் நீண்ட நாள் பயனுள்ளதாக‌ இருக்கிறது. .
இந்த எளிய மற்றும் அற்புதமான முடி பராமரிப்பு மெல்லிய முடிக்கு மிகவும் நல்லது. உங்களுக்கு அடர்த்தியான மற்றும் பஞ்சு போன்ற முடி ஏற்கனவே இருந்தால் இந்த அற்புதமான முடி டெக்ஸ்சர் பவுடரை உபயோகிக்கலாம், இந்த தயாரிப்பு மெல்லிய மற்றும் உயிரற்ற முடியுடைய‌ பெண்களுக்கு ஒரு உடனடி தீர்வாக‌ உள்ளது. .

Related posts

பளபளப்பாக ஆரோக்கியமான அடர்த்தியான முடி இருக்க முயன்று பாருங்கள்!…

sangika

சிறந்த ஷாம்பூகள், கண்டிஷனர்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தாது

nathan

போதும் போதும்னு சொல்ற அளவுக்கு முடி வளரணுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

உங்களுக்கு சுருட்டை முடி இருந்து, முடி சிக்கல் விழும் பிரச்சினை இருந்தால் சிகைக்காய்…

nathan

தலைமுடி பிரச்சனைகளுக்கு இந்த நெல்லிக்காய் மாஸ்க்கை ஒருமுறை ட்ரை பண்ணுங்க…

nathan

தலை முடி உதிராமல் நன்கு வளர

nathan

நீண்ட நாள் இளமையாக இருக்க கழுதை பால்! தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு அடர்த்தியான தலைமுடி வேண்டுமா? அப்ப இத படிங்க!…

nathan

சுருள் முடியை எப்படி பராமரிக்கலாம்

nathan