26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

முகத்தில் முடி அரும்பி வளருகிறதா

images (12)சில பெண்களுக்கு முகத்தில் மெலிதாக பூனை முடி அரும்பி வளர ஆரம்பிக்கும். ஹார்மோன் சுரப்பு கோளாறால் வரும் பிரச்சனை இது. இதற்கு சமையல் அறையிலேயே கண்கண்ட மருந்துகள் உள்ளன.

மூன்று தேக்கரண்டி சர்க்கரை, தலா ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, தண்ணீரை கலந்து முகத்தில் வட்ட வட்டமாக தடவி 15 நிமிடம் ஊறவிட்டு கழுவுங்கள்.

இல்லையா- இரண்டு தேக்கரண்டி கடலை மாவு, ஒரு தேக்கரண்டி தயிர்- எலுமிச்சை சாறு, சிறிதளவு மஞ்சள் பொடி கலந்து கெட்டியாக கரைத்து முகத்தில் அப்பி, நன்றாக காய்ந்த பிறகு கழுவி வாருங்கள். பெண்களின் முகத்தில் பூனை முடிகள் நிரந்தரமாக அகன்றுவிடும்.

Related posts

சூப்பர் டிப்ஸ்! முகத்தில் இறந்த செல்களை நீக்கி பொலிவடைய செய்யும் தக்காளி சாறு…!

nathan

முக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்யுங்கள்!….

sangika

சூப்பர் டிப்ஸ்! வெயில் காலத்திற்கு ஏற்ற பேஸ் பேக்

nathan

முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகள்!

nathan

உங்களுக்கு பைசா செலவில்லாம அம்மை தழும்ப நீக்கணுமா? அப்ப இத படிங்க!

nathan

பிரபலங்களின் அழகு ரகசிய குறிப்புகள்

nathan

Beauty tips… சரும அழுக்குகளை போக்கும் சந்தன தூள்!

nathan

டிராகன் பழம் ஃபேஸ் உடனடியாக பழுப்பு நீக்க மாஸ்க் …

nathan

உதட்டின் மேல்பகுதி கருமையாக இருக்கிறதா

nathan