தேவையான பொருட்கள் :
காய்ந்த மிளகாய் – 10தனியா – 2 tsp
சீரகம் – 1 tsp
மிளகு – 1 tspவெந்தையம் – 1/2 tsp
சீரகம் – 1 /2 tsp
செய்முறை :
மேலே குறிப்பிட்ட பொருட்களை கடாயில் எண்ணெய் ஊற்றாமல் ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
மொத்தமாக போட்டு வறுக்காதீர்கள். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வெப்பம் பதம் தேவை என்பதால் மொத்தமாகப் போட்டால் ஏதாவதொன்று கருகிவிடலாம்.
வறுத்ததும் அவற்றை சூடு தணிய ஆற வையுங்கள். ஆறியதும் மிக்ஸி ஜாரில் மொத்தமாக போட்டு மைய பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள்.
பின் அதில் சூடு தணிந்ததும் காற்றுபுகாத டப்பாவில் போட்டு சேமித்து வையுங்கள்.
அவ்வளவுதான் மீன் மசாலா பொடி தயார்.