26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
23 65100b4a08dbc
Other News

மறைந்த நடிகர் இதயம் முரளியின் மகளைப் பார்த்து இருக்கீங்களா?

மறைந்த நடிகர் முரளியின் குடும்ப புகைப்படம் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

90களில் கொடி கட்டிப் பறந்த நடிகர்களில் ஒருவர் முரளி. இவர் நடித்த அனைத்து படங்களும் இன்று வரை ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கிறது.

23 65100b4b7ec94

கன்னட திரைப்பட இயக்குனர் சித்தலிங்கய்யாவின் மகனான முரளி, தனது தந்தையின் கீழ் உதவி இயக்குனராகவும், துணை எடிட்டராகவும் பணியாற்றினார். கன்னடப் படங்களில் நடிகராக அறிமுகமான இவர், பூவிளங்கு படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிலும் அறிமுகமானார்.

இவர் நடித்த பல படங்களில் இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது “இதயம்” திரைப்படம். பின்னர் ஷோபாவை முரளி திருமணம் செய்து கொண்டார். சோபா முரளிக்கு அதர்வா, ஆகாஷ் என்ற இரு23 65100b4b2a99d மகன்களும் காவ்யா என்ற மகளும் உள்ளனர்.

 

முரளியின் மகன் அதர்வாவும் ‘பாணா காத்தாடி’ படத்தில் தோன்றினார். அதுவே அவரது கடைசி படமும் கூட.

நடிகர் முரளி 2010ஆம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார். இந்நிலையில் முரளியின் மகளின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 23 65100b4ac9b4e

Related posts

பெற்ற தாயே விபச்சாரத்தில் தள்ளிய கொடூரம்

nathan

விஜய் சேதுபதி மகன் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் படத்தின் புகைப்படங்கள்

nathan

அடேங்கப்பா! வரும் டிசம்பருக்குள் 2 கோடி குழந்தைகள் பிறக்குமாம்.. ஊரடங்கை முழுசா பயன்படுத்திருகாங்களே

nathan

புத்தாண்டு ராசி பலன் 2024: எட்டிப்பார்க்கும் திடீர் நோய்கள்..

nathan

கர்ப்பமாக இருக்கிறாரா நிக்கி கல்ராணி??குவியும் வாழ்த்துக்கள்..!

nathan

பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நிக்கி கல்ராணி

nathan

திருமணத்திற்கு முன் குழந்தை… 43 வயதில் விவாகரத்து

nathan

மகளுக்கு பிரமாண்ட திருமணம் நடத்திய ஹோட்டலிலேயே மனைவியுடன் தொழிலதிபர் தற்கொலை..

nathan

அக்கா மகளின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சைத்ரா

nathan