33.6 C
Chennai
Wednesday, Sep 18, 2024
1976188 16
Other News

போஸ்டரை வெளியிட்ட இந்தியன்- 2 படக்குழு

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். கமல் தவிர சமுத்திரக்கனி, பாபி சின்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து ‘இந்தியன் 2’ படத்தின் அறிமுக காட்சிகளை இன்று மாலை 5:30 மணிக்கு வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு கத்தியில் அறிமுக வீடியோ மாலை 5.30 மணிக்கு என குறிப்பிடப்பட்டுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Related posts

நயன்தாராவின் மகன்களா இது! நன்றாக வளர்ந்துவிட்டார்களா..

nathan

கணவரைப் பிரிந்தார் ராஜ்கிரண் மகள்!மன்னித்துவிடுங்கள் அப்பா..

nathan

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த விவசாயி மகள்!இதுவரை வெல்லாத பிரிவில் பதக்கம்!

nathan

இரண்டாவது முறையாக… மகன் முன்பு திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்!

nathan

விஜய் எடுக்கும் அதிரடி முடிவு-கட்சி தொடங்குவது குறித்து லீக்கான தகவல்

nathan

கெளதமி மகள் லேட்டஸ்ட் படங்கள்!

nathan

திருமணம் முடிந்து கவின் மனைவி செய்த வேலை

nathan

சந்திரயான் – 3 விண்கலத்தில் இருந்து எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படம்

nathan

பர்த்டே பார்ட்டி வைத்த கீர்த்தி சுரேஷ்… – வைரலாகும் போட்டோஸ்

nathan