27 C
Chennai
Thursday, Dec 19, 2024
9WXhmKPJqp
Other News

பாரதம் என் அம்மா, இந்தியா என் அம்மாவின் பெயர்….!

இந்தியா-வை பாரத் என பெயர் மாற்றம் செய்யவுள்ள தகவல் குறித்து பிரபல நடிகர் பரணி தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவதற்கு பலகோடி ரூபாய்களை ஏன் செலவழிக்க வேண்டும் என்று சில அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

மேலும் சில திரைப்பட நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் இந்தியா என்ற பெயரே போதும் என்ற கருத்தை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நடிகர் பரணி தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

அவர் கூறியதாவது, பாரதம் என்பது என்னுடைய அம்மா. அம்மாவினுடைய பெயர் தான் இந்தியா. இதுனால் வரை பாரத பிரதமர், பாரதத்தாய் என்றுதான் நாம் அழைத்து வந்திருக்கிறோம்.

பாரதம் என்பது புதிய சொல்லோ, அந்நியச் சொல்லோ அல்ல. இந்தியாவை இந்தியா என்று அழைக்கலாம் ஆனால் என் அம்மாவை பெயர் சொல்லி அழைப்பது சரியா?அம்மா என்று அழைப்பது சரிதான்.

 

அவர்களைப் பற்றி அவருக்கு தனிப்பட்ட கருத்துகள் உள்ளன. இது எனது கருத்து என்று நடிகர் பரணி பதிவு செய்துள்ளார்.

Related posts

John Mayer & More Male Celebs Share Their Skin-Care Favorites

nathan

சரத்குமாரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan

உயர் நீதிமன்ற நீதிபதியாகும் த லி த் பெண்..

nathan

இயக்குனர் பாண்டிராஜன் பேரனின் பிறந்தநாள் கொண்டாட்டம்

nathan

ஏக்கத்தில் டார்ச்சர்!புருஷனை நெருங்கவிடாத மனைவி!

nathan

விவசாயியை ஒரே மாதத்தில் கோடீஸ்வரன் ஆக்கிய ’வெங்காயம்’

nathan

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட வனிதா

nathan

IPhone 15 வாங்க 2 மூட்டை சாக்கு பையில் சில்லறைகளுடன் கடைக்கு வந்த இளைஞர்

nathan

சிக்கன் கீமா பிரியாணி

nathan