26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
msedge RWoA0mtUUN
Other News

தேனியில் களமிறங்கும் டிடிவி தினகரன்

அமமுகவின் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார்.

பாஜக கூட்டணியின் திருச்சி மற்றும் தேனி தொகுதிகள் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜி.கல்பட்டியில் உள்ள பட்டரம்மன் கோவிலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.

இதைதொடர்ந்து தேனி மற்றும் திருச்சி மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் பெயர்களை டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அதன்படி, தேனி தொகுதியில் தானும், திருச்சி தொகுதியில் செந்தில் நாதனும் போட்டியிடுவதாக தினகரன் அறிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தேனியில் பணியாற்ற காலம் ஒரு வாய்ப்பை தந்துள்ளதாகவும், மீண்டும் தனக்கு மக்கள் வாய்ப்பு தருவார்கள் என்றும் தெரிவித்தார்.

Related posts

மச்சினியுடன் ஆட்டம் போட்ட சாண்டி

nathan

ரங்கத்திலிருந்து 41 தொழிலாளர்களும் `நலமுடன்’ மீட்பு…

nathan

பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்!

nathan

விவசாயியாக மாறிய நடிகர் கருணாஸ் புகைப்படங்கள்

nathan

இந்த ராசியில் பிறந்த பெண்களை ஆண்கள் விரும்புவார்களா?

nathan

புளி: செரிமான பிரச்சனைகளுக்கு இயற்கை தீர்வு

nathan

கணவர் சினேகன் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடி கன்னிகா

nathan

இந்த ஆணுறை நீண்ட நேர உறவிற்கு உகந்தது… நடிகை காஜல் அகர்வால்..!

nathan

சூடுபிடிக்கப்போகும் பிக்பாஸ் – அந்த 2 பேர் யார் தெரியுமா?

nathan