29.2 C
Chennai
Wednesday, Jan 15, 2025
Pista Kulfi
Other News

ஜில்லு ஜில்லு குல்ஃபி ஐஸ்கிரீம்

ஜில்லு ஜில்லு குல்ஃபி ஐஸ்கிரீம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

பால்- 200 மில்லி லிட்டர்

விப்பிங் கிரீம்- 2 கப்

பிஸ்தா-2 கப்

வெண்ணிலா எசன்ஸ்- 2 ஸ்பூன்

ஏலக்காய்- சிறிதளவு

குங்குமப் பூ- 2 ஸ்பூன்

 

செய்முறை

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் குங்கும பூ கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து காய்ச்சிய பாலை ஆறவிட்டு ப்ஃரிஜில் வைக்கவும். அடுத்து இப்போது பாத்திரத்தில் க்ரீம் சேர்த்து கலக்கவும். அடுத்து இந்த கிரீமுடன் பாலையும் வெண்ணிலாஎசன்ஸையும் சேர்க்கவும். அடுத்ததாக அதில் பிஸ்தா, ஏலக்காய் மற்றும் குங்குமப்பூ கலந்த திரவத்தைச் சேர்க்கவும். இதன் மூலம் குல்ஃபி ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கான பேஸ் தயார். அவ்வளவு தான் இவைகளை மீண்டும் ஒரு முறை கலக்கி ப்ஃரிஜில் ஃப்ரீசரில் வைக்கவும். பின் அது ஃப்ரீசரில் கெட்டியானதும் சுவையான குல்பி ஐஸ்கிரீம் தயார்.

Related posts

தமிழகத்தில் முதல் முறையாக கலெக்டர் ஆன கணவன்-மனைவி! மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது

nathan

நொறுங்கிப் போயிட்டேன் – கண்ணீர் விட்ட ரவீந்தர்!

nathan

செப்டம்பர் மாதம் பிறந்தவர்களின் குணாதிசயங்களைப் பற்றி ஆராயலாமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

வாகனம் முன் பாய்ந்து கள்ளக்காதலன் தற்-கொலை – வங்கி பெண் மேலாளர் கழுத்தை அறுத்து கொ-லை;

nathan

பிரதமர் மோடி புகழஞ்சலி “தமிழக அரசியலில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவர் விஜயகாந்த்” –

nathan

சிவாஜியின் இறுதி ஊர்வலத்தை ஒற்றை சிங்கமாய் வழிநடத்திய விஜயகாந்த்

nathan

ஒருவரின் பிறந்த கிழமையை வைத்தே குணாதியத்தை எப்படி தெரிஞ்சிக்கலாம்?

nathan

பிக்பாஸ் போட்டியாளர் விசித்ராவின் கணவரை பார்த்து இருக்கீங்களா …….

nathan

பெண் ஜாதகத்தில் 8 ல் சனி

nathan