25.8 C
Chennai
Wednesday, Jan 15, 2025
MAANTdM
Other News

கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று அசத்திய தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி!

கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்ற இந்தியாவின் மூன்றாவது பெண் வீராங்கனை என்ற பெருமையையும், தமிழ்நாடு மாநிலத்தில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்ற முதல் பெண் வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். ஏற்கனவே கோனேரு ஹம்பி, ஹரிகா ஆகியோர் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்ற நிலையில், இம்முறை வைஷாலி பட்டம் வென்றுள்ளார்.

MAANTdM

கிளாசிக் செஸ் போட்டிப் பிரிவில் 2,500 ELO புள்ளிகளுடன் இப்போது கிராண்ட்மாஸ்டர் ஆன வைஷாலி, செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆவதற்கு ஏற்கனவே மூன்று NORMகளைப் பெற்றுள்ளார். சர்வதேச சதுரங்க அரங்கில், ஆண் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை விட பெண் கிராண்ட்மாஸ்டர் பட்டம் கடினமானதாக கருதப்படுகிறது.

mzkfpud7fps

செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை இதுவரை 41 பெண்கள் மட்டுமே பெற்றுள்ளனர். தற்போது கிராண்ட்மாஸ்டராக இருக்கும் வைஷாலி, பிரபல இளம் செஸ் வீராங்கனையான பிரக்னாந்தாவின் தங்கை ஆவார்.

Related posts

வழுக்கை தலையில் முடி வளர சித்த மருத்துவம்

nathan

பிக் பாஸ் 8 -ல் பட்டிமன்ற பேச்சாளர்!

nathan

திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகர் விஜயகுமார்

nathan

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய அமலா பால்! லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!

nathan

நடுவானில் விமானம் வெடித்து இந்தியர்கள் உள்பட 6 பேர் பலி

nathan

வெறும் உள்ளாடையுடன் பொதுவெளியில் மாளவிகா மோகனன்.!

nathan

பிரதமர் மோடி பகிர்ந்த தீபாவளி புகைப்படங்கள்!

nathan

மீண்டும் நடிக்க தயாரான விஜய் ஆண்டனி..! பட போஸ்டர் வெளியீடு..!

nathan

விரைவில் முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

nathan