25.7 C
Chennai
Sunday, Dec 29, 2024
1e3a4d60d391c3c2
அழகு குறிப்புகள்

கவினை தாக்கி பேசிய லாஸ்லியா! தர்ஷன் மட்டும் தான் அப்படியே இருக்கான்..

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லாஸ்லியா தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நாயகி ஆகியுள்ளார். இவர் நடிப்பில் உருவான முதல் திரைப்படம், Friendship சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும், தற்போது கே.எஸ். ரவிக்குமார் தயாரித்து, நடித்து வரும் கூகுள் குட்டப்பா படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் கூட சமீபத்தில் வெளிவந்த டிரெண்ட் ஆனாது. இப்படத்தில் தான் தர்ஸனுடன் இணைந்து ஜோடியாக நடித்துள்ளார் லாஸ்லியா.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த நடிகை லாஸ்லியா, ” நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்த பலரும், நிகழ்ச்சியில் ஒரு மாதிரி இருந்தார்கள். வெளியில் வேறு மாதிரி மாறிவிட்டார்கள். ஆனால் தர்ஷன் வீட்டிற்கு உள்ளேயும், தற்போதும் ஒரே மாதிரி தான் இருக்கிறார் ” என்று கூறியுள்ளார். இதனால், நடிகை லாஸ்லியா மறைமுகமாக கவினை தான், கூறியுள்ளார் என்று சலசலப்பு எழுந்துள்ளது.

Related posts

சோப்பிற்கு பதிலாக இதை பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும்…தெரிஞ்சிக்கங்க…

nathan

யாழில் பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முயன்ற தாய்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கிளிசரினை இவ்வாறு பயன்படுத்தி முக அழகை பேணுங்கள்!…

nathan

சூப்பரான சுவையான வெஜிடபிள் சூப்..!

nathan

வயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்!!

nathan

உதடுகள் சிவப்பாக மாற……..

sangika

உங்கள் கழுத்தை அழகாக பேணிப் பராமரிக்க

nathan

சுக்கிரன் பெயர்ச்சி:இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும், வாழ்க்கை ஜொலிக்கும்

nathan

தங்கம் போல் ஜொலிக்க தக்காளி!…

nathan