தொந்தியும், உடல் எடையும் குறைய உதவும் எளிய ஆலோசனைகள் இவை…
* தினமும் இதயத்தை வேகமாக இயங்கச் செய்யும் ஓட்டம், நடைபயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
* அதிகாலையில் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்.
* திட்டமிட்ட சரிவிகித உணவு அவசியம்.
* நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
* சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும்.
* ஒருநாளைக்கு குறைந்த அளவிலான சாப்பாடு 6 அல்லது 7 முறை சாப்பிட வேண்டும்.
* கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவு சாப்பிட வேண்டும்.
* நல்ல கொழுப்புகள் இருக்கும் உணவைச் சாப்பிட வேண்டும்.
* புரதம் நிறைந்த காய்கறிகள், இறைச்சி சாப்பிட வேண்டும்.
* தினமும் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.
* நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்களைச் சாப்பிட வேண்டும்.
* தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
* வறுத்த உணவுப் பொருட்கள், நொறுக்கு தீனிகளைத் தவிர்க்க வேண்டும்.
* ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கோதுமையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும.
* அதிகாலையில் வெந்நீரும், பகலில் மிதமான குளிர்ந்த தண்ணீரும் குடிக்க வேண்டும்.
* உப்பை குறைந்த அளவே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* உணவில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், பாமாயில் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்.