27.8 C
Chennai
Friday, Oct 18, 2024
maxresdefault 2
அறுசுவைகார வகைகள்

உளுந்து வடை செய்வது எப்படி

என்னென்ன தேவை?

உளுந்து – 1 கப்,
வெங்காயம் – 4,
பச்சைமிளகாய் – 2,
மிளகு, சீரகம் – 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
பெருங்காயத்தூள்,
சமையல் சோடா – தலா 1 சிட்டிகை.maxresdefault 2

 

எப்படிச் செய்வது?

உளுத்தம்பருப்பை 1 மணி நேரம் ஊறவைத்து நன்றாக அரைத்து கொள்ளவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், பொடித்த மிளகு, சீரகம், சமையல் சோடா, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறு சிறு உருண்டைகள் செய்து வடைகளாக தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து பரிமாறவும்.

Related posts

தேங்காய் ஏலக்காய் முறுக்கு

sangika

வீட்டிலேயே செய்யக்கூடிய‌ சில்லி முட்டை.

nathan

பனானா கேக்

nathan

ஸ்வீட் பிரெட் டோஸ்ட்

nathan

பனீர் 65 | Paneer 65

nathan

சுவையான சத்து நிறைந்த சோள ரவை புட்டு குழந்தைகளுக்கும் நோயாழிகளுக்கும் உகந்தது!…

sangika

சீஸ் கேக்

nathan

நாட்டு ஆட்டு குருமா

nathan

பானி பூரி!

nathan