25.5 C
Chennai
Tuesday, Dec 17, 2024
rare thalapathy vijay and kamal haasan in one frame rare photo details photos

உலக நாயகன் மற்றும் தளபதி ஒன்றாக இருக்கும் போட்டோ… எப்போது எடுக்கப்பட்டது தெரியுமா..?

தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞனாய் காலம் காலமாக வாழும் பல படைப்புகளைக் கொடுத்தவர் உலக நாயகன் கமல்ஹாசன். தற்போது இவரது இந்தியன் 2 படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்துவைக்கப்பட்டுள்ளது. அதே போல் தமிழ் சினிமா ரசிகர்களின் தளபதியாய் கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவரது மாஸ்டர் படம் ஏப்ரல் 9- ம் தேதி ரிலீஸ் ஆக வேண்டிய சூழலில் தற்போது காலவரையின்றி தள்ளிப் போய் இருக்கிறது.

rare thalapathy vijay and kamal haasan in one frame rare photo details photos

இந்நிலையில் கமல் மற்றும் விஜய் ஒன்றாக இருக்கும் ஒரு போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதுவரை இருவரும் இணைந்து நடிக்காத நிலையில் இந்த போட்டோ எங்கு எடுக்கப்பட்டது என்று பலரும் குழம்பி வருகின்றனர். இந்நிலையில் இந்த புகைப்படம் ‘புலி’ படத்தின் போது எடுக்கப்பட்டதாம். அதில் கமல் ஹாசன் மகம் ஸ்ருதி ஹீரோயினாக நடிக்க, ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விஜய் தந்தாராம் உலக நாயகன்.