26.4 C
Chennai
Monday, Dec 30, 2024
1
சரும பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா உடல் எடையை ஒழுங்குபடுத்தும் கற்றாழை சாறு…!!

நம்முடைய முறையற்ற உணவுப் பழக்கத்தால் உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சோற்று கற்றாழை சாறு உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

கற்றாழை சாறு குடிப்பதால்,

  • நம் உணவினை ஜீரணிக்கும் அமைப்பு சுத்தம் செய்யப்படும்
  • அஜீரணக் கோளாறுகள் ஏற்படுவதில்லை.
  • குடலையும் சுத்தம் செய்து மலச்சிக்கலையும் தடுக்கும்.
  • உடலை நல்ல நிலையில் வைத்திருக்க முடியும்.
  • உடல் சக்தியை அதிகரிக்க முடியும்.
  • வெறும் வயிற்றில் அதிகாலை உண்டு வர வயிற்று புண்கள் ஆறும்.
  • வயிற்றெரிச்சல் குணமாகும்.
  • வயிற்றுப்போக்கினை குறைக்கும்.
  • உடலுக்குத் தேவையான சக்தியை தரும்
  • உடல் எடையை ஒழுங்குபடுத்துவதற்கு உதவும்.
  • மூட்டு தசைகளில் ஏற்படும் வலி கட்டுப்படுத்தும்.
  • கட்டி, வீக்கம், சுளுக்கு போன்றவற்றை கட்டுப்படுத்தும்.
  • மூட்டுகளை வலுப்படுத்துகிறது.

1

Related posts

அற்புதமான குறைபாடற்ற தோலுக்கான 10 எளிய குறிப்புகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வெள்ளையாக வெள்ளரிக்காயை இப்படி யூஸ் பண்ணுங்க…

nathan

முக‌ அழகை‌க் கூ‌ட்ட

nathan

உங்க எண்ணெய் சருமத்தை பொலிவாகவும் பளபளப்பாகவும்

nathan

உங்கள் வரட்சியான சருமத்தைப் பராமரிப்பது எப்படி?

nathan

உங்களுக்கு உலர்ந்த சருமமா !

nathan

முல்தானி மெட்டியை இவற்றுடன் சேர்த்து பயன் படுத்துவதால் அதிக நன்மை பெறலாம்…. அப்ப இத படியுங்கள்

nathan

தளர்ந்த சருமத்தை இளமையாக மாற்றும் காபி ஸ்க்ரப்

nathan

ரெட் ஒயினின் அழகு நன்மைகள்!!

nathan