Other Newsஈரான் மீட்பு பணியாளர்கள் வெளியிட்ட முதலாவது படம் by nathanMay 20, 2024May 20, 20240161 Share0 ஈரான் ஜனாதிபதி பயணம் செய்த ஹெலிக்கொப்டர் விபத்திற்குள்ளான நிலையில் மீட்;பு பணியாளர்கள் விபத்து இடம்பெற்ற பகுதியை சென்றடைந்துள்ளனர். அவர்கள் அந்த பகுதியிலிருந்து படத்தை வெளியிட்டுள்ளனர்.