தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் அஞ்சனா. இவர் கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கி இருக்கும் அஞ்சனா வடிவேலு-காமெடி ஒன்றிற்கு டிக் டாக் செய்துள்ளார்.
மொடா குடிகாரி போல எனக்கு சரக்கு இல்லன்னா இந்த ஊர்ல யாருக்கும் சரக்கு கிடைக்க கூடாது, குடிக்க கூடாது என பேசுகிறார்.
இந்த வீடியோவை கயல் சந்திரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.