26.6 C
Chennai
Saturday, Dec 21, 2024
Losliya

அடேங்கப்பா! சூர்யாவின் சூப்பர்ஹிட் பாடலை பாடி டிக்டாக் செய்துள்ள லாஸ்லியா !

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சிலருக்கு நல்ல எதிர்காலம் அமைந்துள்ளது என்பது நாம் கண்கூடாக பார்க்கும் நிகழ்வுகளாகும். அதேபோல் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமான ஜோடி என்றால் கவின் மற்றும் லாஸ்லியா தான்.

முதலில் அண்ணா என்று கூப்பிட்டு வந்த லாஸ்லியா காலப்போக்கில் கவின் மீது காதல் வயப்பட்டு மேலும் கவினும் லாஸ்லியா மேல் காதல் வயப்பட்டு பிக்பாஸ் இவர்களின் மேல் காதல் வயப்பட்டு இவர்களின் காதல் காட்சியை காட்டி TRPயை ஏற்றியது. அந்த அளவு ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்த காதல் ஜோடி.

இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இருவரின் ரசிகர்களும் அவர்களின் சொந்தக்காரங்க திருமணத்தை விட ஏன், அவர்களின் திருமணத்தை விட கவின் லாஸ்லியா திருமணத்திற்கு தான் Waiting ! ஆனால் லாஸ்லியா கவின கண்டுக்காம பிரிஞ்சுட்டாங்க.

தனது முன்னாள் காதலால் துவண்டு இருந்த லாஸ், தற்போது, அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில் லாஸ்லியாவின் சூர்யா, விக்ரமின் இளம்காத்து வீசுதே பாடி டிக்டாக் செய்துள்ளார்.

losliya mariyanesan surya song sings