22 62af506e
சமையல் குறிப்புகள்

அசத்தலாக சிக்கன் பெப்பர் கிரேவி! வெறும் 10 நிமிடத்தில்

தேவையானவை
சிக்கன் – 1/2 கிலோ

மிளகு – 15

இஞ்சி – 1 துண்டு

மஞ்சள் தூள் – 2 ஸ்பூன்

தனியா தூள் – 1 ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

வெங்காயம் – 1

வெண்ணெய் – 100 கிராம்

உப்பு – தேவையான அளவு

எலுமிச்சம் பழச்சாறு – சிறிதளவு

ஹோட்டல் சுவையில் அசத்தலாக சிக்கன் பெப்பர் கிரேவி! வெறும் 10 நிமிடத்தில் | Delicious Pepper Chicken Gravy In Tamil

செய்முறை
முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் இவற்றுடன் மிளகை நன்றாக தூள் செய்து கலந்து துவையல் போல் பிசைந்து கொள்ள வேண்டும்.

கலந்து வைத்துள்ள இந்த கலவையில் சிக்கன் துண்டுகளை சேர்த்து தண்ணீரில் 10 நிமிடம் வேக வைக்கவும்.

கலந்து வைத்திருக்கும் மசாலா கலவையையும் சேர்த்து நன்றாக கிளறி விடவும். சிக்கனை நன்கு வேகவைத்து இறக்கி வைக்கவும்.

பின் அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

இறக்கி வைத்திருக்கும் சிக்கன் குழம்பை வாணலியில் ஊற்றி, உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான சிக்கன் மிளகு குழம்பு தயார்.

Related posts

லெமன் சட்னி

nathan

உருளைக்கிழங்கு ரோஸ்ட்

nathan

தக்காளி குழம்பு

nathan

முருங்கைக்கீரை முட்டை பொரியல்….! பத்தே நிமிடத்தில் தயாரிக்கலாம்

nathan

சுவையான செட்டிநாடு வெஜிடபிள் புலாவ்

nathan

பெப்பர் குடைமிளகாய் சிக்கன்

nathan

செட்டிநாடு பட்டாணி குருமா

nathan

சுவையான ப்ராக்கோலி கபாப்

nathan

“நீங்க உங்கள் சமையலறையில் (Plastic Cutting Board) பிளாஸ்டிக் கட்டிங் போட் ஐ வைத்து தான் காய்கறிகளை வ…

nathan