26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
Homemade neem face packs
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

ஃபேஸ்பேக்குகளையுமே தயாரித்து 10 நாள்வரை ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு உபயோகிக்கலாம்

கிரேப்ஸ் ஃபேஸ்பேக்

கருப்பு திராட்சையை(விதை உள்ளது) விதையோடு ஈரம் போக நன்றாக துடைத்துவிட்டு ஈரமில்லாத மிக்ஸி ஜாரில் போட்டு நைஸாக அரைத்து, அந்த விழுதுடன் 1/4 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு சேர்த்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு 2 நாட்கள் அப்படியே வைத்துவிட வேண்டும். ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. 2 நாட்கள் கழித்து பார்த்தால் மேலாக வெள்ளை நிறத்தில் ஏடுபோல் படிந்து இருக்கும்.

Homemade neem face packs

வாட்டர் மெலான் ஃபேஸ்பேக்

தர்பூசணியின் சதைப்பகுதி மற்றும் விதைகள் இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து அதோடு 1/2 டீஸ்பூன் அரிசிமாவு, 1/4 டீஸ்பூன் கடலைமாவு, 1/4 டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகம் கை கால்களில் பேக் மாதிரி போட்டுக் கொள்ள வேண்டும். 1/2  மணிநேரம் கழித்து முகத்தைக்கழுவலாம்.

இதுதான் அல்ட்ரா ஹைட்ராசில் ஆசிட். இது தோலில் ஏற்படும் கருமையை உடனடினியாக குறைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது. 2 நாட்களுக்கு ஒருமுறை கண்களைச் சுற்றி, முகம், கழுத்து, கை, கால்களில் போடும்போது தோலில் ஏற்படும் சுருக்கம், கருமையை நீக்கிவிடும். வெயில் காலத்தில் கண்களில் ஏற்படும் சோர்வையும் போக்கிவிடும்.

பைனாப்பிள் ஃபேஸ்பேக்

நன்றாக பழுத்த பைனாப்பிளின் மேல்தோலை நீக்கிவிட்டு சதைப்பகுதியை அரைத்து ஒரு மெல்லிய துணியால் வடிகட்டி சாறினை எடுத்துக் கொள்ள வேண்டும். இதோடு வெள்ளை சோளமாவு 1 டீஸ்பூன், தயிர் 1/2 டீஸ்பூன், லெமன் ஆயில் 5 சொட்டுகள் கலந்து 3 மணிநேரம் அப்படியே வைத்துவிட வேண்டும். பைனாப்பிள் ஜூஸில் இருக்கும் என்சைம் மற்றும் சோளமாவு கலந்த இந்த பேக்கை முகத்தில் போடும்போது முகத்துக்கு நல்ல பொலிவை கொடுக்கும்.

மேற்சொன்ன எல்லா ஃபேஸ்பேக்குகளையுமே தயாரித்து 10 நாள்வரை ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு உபயோகிக்கலாம். இது எல்லாவற்றையுமே முகத்தில் தடவி 1/2 மணிநேரம் கழித்து முதலில் சற்று சூடான நீரிலும், பின்னர் குளிர்ந்த நீரிலும் கழுவ வேண்டும்.

Related posts

ஒரு நாளைக்கு எத்தனை தடவை முகம் கழுவலாம்? அதன் தொடர்பாக நிலவும் பொய்கள்!!

nathan

அழகு குறிப்புகள்:மினுமினுப்பான கழுத்துக்கு….

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மெஹந்தி சடங்கின் போது ஸ்டைலாக தோன்றுவது எப்படி?

nathan

தொப்பையை இலகுவாக குறைக்க வீட்டில் உள்ள இரண்டு பொருட்கள்!

sangika

வயதாவதை தடுக்கும் பேக் ,tamil beauty tips

nathan

வயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்!!

nathan

அழகை பேணி காப்பதில் கடலை மா பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை உணரலாம்.

nathan

புருவ‌ங்களு‌க்கு கு‌ளி‌ர்‌ச்‌சி

nathan

வறண்ட சருமம் பளபளன்னு மின்னனுமா?

nathan