27.6 C
Chennai
Thursday, Oct 10, 2024
4 6
Other News

அனுராதா ஸ்ரீராமின் கணவரை பார்த்துள்ளீர்களா..

Anuradha Sriram : விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதன் 8வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது.

இதில் பணிபுரிந்து வரும் நான்கு நடுவர்களில் ஒருவர், திரையுலக பின்னணி பாடகி, அனுராதா ஸ்ரீராம்.

இவர் தமிழில் சூப்பர்ஹிட்டான, கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, லேசா லேசா உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார்.

பின்னணி பாடகி அனுராதா, ஸ்ரீராம் பரசுராம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு லோகேஷ் மற்றும் ஜெயந்த் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் அனுராதா ஸ்ரீராம் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..21 612369db47

Related posts

சம்பந்தன் மறைவு – தலைவர்கள் இரங்கல்!

nathan

150 கோடியில் கட்டப்பட்டுள்ள வீட்டில் தனுஷ்

nathan

தோழிகளுடன் ஆட்டம் போட்ட ஈரமான ரோஜாவே சீரியல் காவ்யா

nathan

போட்டியாளர்களை விரட்டி விரட்டி தாக்கிய பரபரப்பு காட்சி!

nathan

110 நாள் உண்ணாவிரதம் இருந்து 16 வயது சிறுமியின் சாதனை!

nathan

கர்ப்பமாக்கிவிட்டு தப்ப முயன்ற காதலன்…

nathan

பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே சென்று கைது செய்த போலீசார்.

nathan

ஆடி மாத ராசி பலன் 2024

nathan

சுவையான குண்டூர் சிக்கன் வறுவல்

nathan