33.3 C
Chennai
Saturday, May 18, 2024
1473926297 1718 1
சிற்றுண்டி வகைகள்

பாசி பருப்பு இனிப்பு தோசை

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு – 1 கப்
பச்சரிசி – 1/4 கப்
தேங்காய்த் துருவல் – 1/4 கப்
வெல்லம் – 1/2 கப்
ஏலக்காய் – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

அரிசி, பருப்பு இரண்டையும் 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தனித் தனியாக அரைத்து கலந்துக் கொள்ளவும். வெல்லத்தை சிறிதளவு தண்ணிர் விட்டு கெட்டியான பாகு காய்ச்சி வடிக்கட்டி மாவுடன் சேர்த்து தோசைமாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

பொடித்த ஏலக்காய், தேங்காய்த் துருவல் போட்டு நன்கு கலக்கவும். ஒரு கரண்டி மாவு விட்டு தோசையாக வார்க்கவும். இருபுறமும் நெய் விட்டு வெந்தவுடன் எடுக்கவும். சுவையான பாசி பருப்பு இனிப்பு தோசை தயார்.

குறிப்பு:

இதனையே மாவு அரைத்தவுடன் உப்பு சேர்த்து கடுகு, வெங்காயம், பச்சை மிலகாய் நறிக்கிப் போட்டு, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி மாவுடன் கலந்து காரத் தோசையாக சுடலாம்.1473926297 1718

Related posts

கைமா இட்லி

nathan

பாலக் பூரி

nathan

கடலைப்பருப்பு ஸ்வீட் கேசரி

nathan

பருப்பு போளி எப்படிச் செய்வது?

nathan

பூரி ஸ்வீட் ரோல்ஸ்

nathan

அவல் வெஜ் புலாவ்

nathan

சிறுதானிய அடை

nathan

முளயாரி தோசா

nathan

மழைக்காலத்தில் வீணாகிய சாதத்தில் சுவையான வடை செய்வது எப்படி? தெரிஞ்சிக்கங்க…

nathan