English Name | Tamil Name |
A | |
Amaranth | முளைக்கீரை |
Artichoke | கூனைப்பூ |
Ash Gourd, Winter Melon | நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் |
Asparagus | தண்ணீர்விட்டான் கிழங்கு |
B | |
Beans | விதையவரை |
Beet Root | செங்கிழங்கு, அக்காரக்கிழங்கு |
Bitter Gourd | பாகல், பாகற்காய் |
Black-Eyed Pea, Cowpea | காராமணி, தட்டாப் பயறு |
Black-Eyed Peas | தட்டைப்பயறு |
Bottle Gourd | சுரைக்காய் |
Broad Beans | அவரைக்காய் |
Broccoli | பச்சைப் பூக்கோசு |
Brussels Sprouts | களைக்கோசு |
C | |
Cabbage | முட்டைக்கோசு, முட்டைக்கோவா |
Capsicum / Bell Pepper | குடை மிளகாய் |
Carrot | மஞ்சள் முள்ளங்கி, குருக்கிழங்கு |
Cauliflower | பூக்கோசு, பூங்கோசு, பூக்கோவா |
Celery | சிவரிக்கீரை |
Chilli, Green Chilli | பச்சை மிளகாய் |
Chilli, Red Chilli | சிவப்பு மிளகாய், வற்றல் மிளகாய் |
Cilantro | கொத்தமல்லி |
Cluster Beans | கொத்தவரை |
Cluster Beans, French Beans | கொத்தவரங்காய் |
Collard Greens | சீமை பரட்டைக்கீரை |
Colocasia | சேப்பங்கிழங்கு |
Coriander | கொத்தமல்லி |
Corn, Indian Corn, Maize | மக்காச் சோளம் |
Cucumber | வெள்ளரிக்காய் |
Curry Leaf | கறிவேப்பிலை |
D | |
Drum Stick | முருங்கைக்காய் |
E | |
Eggplant, Aubergine, Brinjal | கத்தரிக்காய், கத்திரிக்காய் |
Elephant Yam | கருணைக்கிழங்கு |
F | |
Fenugreek leaves | வெந்தயகீரை |
French Beans | நாரில்லா விதையவரை |
G | |
Garlic | பூண்டு, வெள்ளைப் பூண்டு |
Ginger | இஞ்சி |
Gogu | புளிச்ச கீரை |
Gooseberry | நெல்லிக்காய் |
Green Beans | பச்சை அவரை |
I | |
Ivy Gourd, Little Gourd | கோவைக்காய் |
K | |
Kale | பரட்டைக்கீரை |
King Yam | ராசவள்ளிக்கிழங்கு |
Kohl Rabi | நூல்கோல் |
L | |
Lady’S Finger | வெண்டைக்காய் |
Leafy Onion | வெங்காயக் கீரை |
Leek | இராகூச்சிட்டம் |
Lettuce | இலைக்கோசு |
Lotus Root | தாமரைக்கிழங்கு |
M | |
Mushroom | காளான் |
Mustard Greens | கடுகுக் கீரை |
O | |
Olive | இடலை |
Onion | வெங்காயம் |
P | |
Parsley | வேர்க்கோசு |
Peas | பட்டாணி |
Peppermint Leaves | புதினா |
Plantain | வாழைக்காய் |
Plantain | வாழைக்காய் |
Plantain Flower | வாழைப் பூ |
Plantain Stem | வாழைத்தண்டு |
Potato | உருளைக்கிழங்கு |
Pumpkin | பூசணிக்காய், பரங்கிக்காய் |
R | |
Radish | முள்ளங்கி |
Red Carrot | செம்மஞ்சள் முள்ளங்கி |
Ridge Gourd | பீர்க்கங்காய் |
S | |
Snake Gourd | புடல், புடலங்காய் |
Snake Gourd, Pointed Gourd | புடலங்காய் |
Spinach | பசலைக்கீரை, முளைக்கீரை |
Spring Onion | வெங்காயத்தடல் |
Squash Gourd | சீமைப்பூசனி(க்காய்) |
Sweet Potato | சர்க்கரைவள்ளிக்கிழங்கு |
T | |
Tapioca | மரவள்ளி(க்கிழங்கு) |
Tomato | தக்காளி |
Turnip | கோசுக்கிழங்கு |
Y | |
Yam | சேனைக்கிழங்கு |
Z | |
Zucchini | சீமைச் சுரைக்காய் |
Related posts
Click to comment