சரும பராமரிப்புகருப்பா இருக்கும் கழுத்தை வெள்ளையாக்குவது எப்படி?nathanJanuary 30, 2018February 5, 2019 by nathanJanuary 30, 2018February 5, 201901560 வெயில் காலத்தில் பெண்கள் பலரும் தங்களது முடிகளை தூக்கி கொண்டைப் போட்டுக் கொள்வார்கள். ஆண்களோ அதிகம் வியர்க்கும் என்பதால் மிலிட்டரி கட் செய்து கொள்வார்கள். இப்படி இருக்கும் போது கழுத்துப் பகுதி கருமையாக இருந்தால்...