மருத்துவ குறிப்புசின்ன சின்ன கை வைத்தியங்கள் !!!nathanDecember 29, 2017June 12, 2016 by nathanDecember 29, 2017June 12, 201601165 சின்ன சின்ன கை வைத்தியங்கள் !!! தீராத விக்கலை நிறுத்த…ஒரு 30 வினாடிகள்…இரு காது துவாரங்களையும்விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்…நின்று போகும் தீராத விக்கல்!ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்குசர்க்கரையைவாயில் போட்டுசுவையுங்கள்..பறந்து போகும் விக்கல்!...