குளிப்பதற்கு ஒரு சோப் உபயோகிக்கிறோம். துணிகளைத் துவைக்க வேறொரு சோப் உபயோகிக்கிறோம். பாத்திரம் துலக்க இன்னொன்று. ஏன் எல்லாமே சோப்தானே… எல்லாமே அழுக்கை நீக்கும் வேலையைத்தானே செய்யப் போகின்றன… அப்புறம் ஏன் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொன்று?...
Tag : tamil beauty tips
உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் என்றால், அவர்கள் தங்களின் சருமத்தில் உள்ள எண்ணெயை அவ்வப்போது நீக்காவிட்டால், முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உலர்ந்த சருமம், எண்ணெய் பசை சருமம்,...
முதுமைத் தோற்றத்துக்கான காரணங்கள், அவற்றை ஆரம்பத்திலேயே தள்ளிப் போடுவதற்கான வழிகள் போன்றவற்றைப் பார்த்தோம். ஆன்ட்டி ஏஜிங் அழகு சாதனங்களை வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள், அவற்றில் உள்ள ஆபத்தான கெமிக்கல்கள், பார்லர்...
கோடை வெயில் சருமத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். சருமத்தை பாதுகாக்க தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். கோடையில் உதடு, வறண்ட சருமத்திற்கான அழகு குறிப்பு உதடுகளில் உள்ள வெடிப்புகளை போக்க:...
பீட்ரூட் நமது சருமத்தின் அழகை அதிகரிக்க பெரிதுவும் உதவியாக இருக்கும். முகப்பருக்களை போக்கும் பீட்ரூட் ஃபேஸ் பேக்சரும பிரச்சனைகளை கோடை காலத்தில் தீர்க்கும் பீட்ரூட். நமது சருமத்தின் அழகை அதிகரிக்க பெரிதுவும் உதவியாக இருக்கும்....
ஃபேஷன் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் ‘லுங்கி டான்ஸ்’ பாடல், ‘மான் கராத்தே’ படத்தின் ‘டார்லிங்கு டம்பக்கு’ பாடலில் ஹன்சிகாவின் லுங்கி டான்ஸ்… இதோ அடுத்தகட்ட விளைவு. திருப்பூர் நிஃப்ட் காலேஜ் ஆஃப் நிட்வேர் ஃபேஷன்...
உங்கள் இளமையை நீட்டிக்கச் செய்ய நீங்கள் செய்ய வேண்டியது போதிய பராமரிப்பு மட்டுமே. சரும சுருக்கத்திற்கு குட் பை சொல்லும் இயற்கை ஃபேஸ் பேக்முதுமை அடையாமல் யாரும் இருக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால்...
பாதம் வெடிப்பினை ஆரம்பித்திலேயே கவனிக்காவிட்டால், பிளவு ஆழமாக சென்று பின் மறைவது கடினமாகிவிடும். வீட்டிலேயே செய்யக்கூடிய பாதத்தை மிருதுவாக்கும் ஸ்கரப்ஏனோ பெண்கள் முகம், கைகளை பராமரிப்பது போல, பாதங்களை கண்டு கொள்வது கூட இல்லை....
தினமும் புடவை கட்டிய அம்மாக்களைக் கண்ட கடைசித் தலைமுறை நாம்தான். அந்தளவுக்கு இப்போது புடவை என்பது பண்டிகைக்கால ஆடையாக மாறிவருகிறது. தமிழர்களின் பாரம்பர்ய உடையான புடவை, இப்படி நம் பெண்களுக்கு அந்நியமாகும் சூழலில், ‘எப்படி...
தேவையான நேரத்தில் தேவையான பொருட்கள் தீர்ந்துவிடுவது எல்லோருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினைதான்! ஆனால், கைவசம் இருக்கும் சில பொருட்களை வைத்து அந்தத் தேவைகளை நிறைவேற்றிவிட முடியும். இதன்படி, அழகு சாதனங்கள் திடீரென்று காலை வாரிவிட்டால்...
த்ரெட்டிங் செய்த பின் வரும் பருக்களை தடுக்கும் எளிய வழிமுறைகள் த்ரெட்டிங் செய்த பின் வரும் பருக்களை தடுக்கும் வழிகள் * த்ரெட்டிங் செய்யும் முன், முகத்தை நீரினால் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்....
முகத்தை அழகாக்க எத்தனை அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும், ஆவி பிடிப்பது போல் இருக்காது. ஏனெனில் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல்கள் கலந்திருக்கும். மேலும் சருமத்திற்கு ஏற்ப ஒவ்வொரு அழகுப் பொருட்களும் வேறுபடும். ஒரு...
கோடை காலத்தில் ஏற்படும் வியர்வை காரணமாக, உடலில் வியர்வை தங்கும் இடங்களில் அலர்ஜி, வேர்க்குரு, பரு, தடிமன், அரிப்பு போன்றவை ஏற்படுகின்றன. எனவே இவற்றை தகுந்த முறைகளை கொண்டு கையாளாவிட்டால் நாளைடைவில் தோல் நோயாக...
அக்காலத்தில் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு பல்வேறு சமையலறைப் பொருட்களும், மூலிகைகளும், பூக்களும் பயன்படுத்தப்பட்டன. அப்படி தலைமுடி பிரச்சனையைப் போக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு பொருள் தான் செம்பருத்திப் பூ. செம்பருத்தியின் பூ மட்டுமின்றி, அதன் இலைகளைக் கொண்டும்...
ஒருவரின் முகத்தை அழகாக வெளிக்காட்டுவது புருவங்களும் கூட. சிலருக்கு புருவங்களில் முடிகள் அடர்த்தியின்றி இருக்கும். அத்தகையவர்கள் தங்கள் புருவங்களை பென்சில் கொண்டு வரைந்து கொள்வார்கள். இன்னும் சிலர் இதற்காக நிறைய பணம் செலவழித்து சிகிச்சைகளை...