சரும பராமரிப்புபார்லர் வேண்டாம்: வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம்nathanApril 21, 2016 by nathanApril 21, 201601454 எல்லோருக்கும் அழகாக இருக்க வேண்டும் என்பதே ஆசை. ஆனால், அதற்காக மெனக்கெடத்தான் பலருக்கும் நேரமோ, பொறுமையோ இருப்பதில்லை. மாதம் தவறாமல் பியூட்டி பார்லர் போய் அழகை மேம்படுத்திக் கொள்பவர்கள் மிகச் சிலரே… மற்றவர்கள்தினம் வெறும்...