மருத்துவ குறிப்புகருப்பட்டி வெல்லம் செய்யும் அற்புதங்கள்nathanJuly 18, 2016October 8, 2018 by nathanJuly 18, 2016October 8, 201801417 பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால். இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கிய வசமாக இருக்கும். சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்....