கர்ப்பிணி பெண்களுக்குவயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்று தெரிந்து கொள்ள ஆசையா?nathanNovember 26, 2017February 4, 2019 by nathanNovember 26, 2017February 4, 201902807 என்ன தான் மருத்துவத் துறையில் பல முன்னேற்றங்கள் இருந்தாலும், இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல பகுதிகளிலும் மூடநம்பிக்கைகள் இருந்து கொண்டு தான் உள்ளது. அது கடவுள் விஷயத்தில் மட்டுமின்றி, வயிற்றில் வளரும் குழந்தை என்னவென்று...