அழகு குறிப்புகள்பெண்களே! ஹேர் ஷேவ் பண்ணும் போது இந்த தப்பு பண்ணாதீங்க!!!nathanApril 25, 2021April 25, 2021 by nathanApril 25, 2021April 25, 202102521 பெண்கள் பொதுவாக உடலில் உள்ள முடிகளை ஷேவ் செய்து கவர்ச்சியாக இருப்பார்கள். ஆனால் அப்படி ஷேவ் செய்யும் பெண்கள் பல தவறுகளை செய்கிறார்கள். எனவே அவர்களுக்கு தோல் பிரச்சினைகள், தோல் எரிச்சல் எல்லாம் வருகின்றன....