Other Newsநடிகர் ரஜினிக்காக சாப்பிடாமல் விரதம் இருந்த நடிகை ஸ்ரீதேவிnathanMarch 23, 2024 by nathanMarch 23, 20240100 நடிகை ஸ்ரீதேவி, இந்திய சினிமாவின் 80களில் பிரபலமானவர். அவர் தனது சிறப்பான நடிப்பால் இந்திய திரையுலகில் பெரிய பெயர் பெற்றார். தமிழ் படங்களில் பெரும்பாலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஜோடியாக நடித்த ஸ்ரீதேவி, கவரிமான் படத்தில் சிவாஜியின்...