உடல் பயிற்சியோகாசன ஆரம்பப் பயிற்சியும் ஆசனங்கள் செய்யும் படிமுறைகளும்nathanNovember 26, 2017January 9, 2017 by nathanNovember 26, 2017January 9, 201701953 1. யோகாசனத்தை முதன்முதலாகப் பழக விரும்பும் ஒருவர் குறைந்தது ஒரு வார காலமாவது நன்கு பயிற்சி பெற்ற ஒரு குருவிடம் ஒழுங்காகப் பயிற்சி எடுத்துக் கொள்ளுதல் நல்லது. 2. காலையில் ஆசனங்களைப் பழகுவதே சிறந்ததாகும்....