மருத்துவ குறிப்புகருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகள், பக்க விளைவுகள் என்ன?nathanMay 23, 2021May 23, 2021 by nathanMay 23, 2021May 23, 202103187 கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் விளைவுகளிலிருந்து மக்கள் விடுபடும்போது கருப்பு பூஞ்சை நோயின் விளைவுகள் பற்றிய தகவல்கள் இப்போது மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகின்றன. சென்னையின் வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையின் கண் மருத்துவரான டாக்டர்...