மருத்துவ குறிப்புசிறுநீரகக் கல்லையும் ஒரே வாரத்தில் கரைக்கும் நார்த்தம்பழம்nathanApril 26, 2018December 25, 2023 by nathanApril 26, 2018December 25, 202301872 இந்த நார்த்தம்பழம் புளிப்புச் சுவையுடையது. இது ஆரஞ்சு, எலுமிச்சை ஆகியவற்றைப் போன்று சிட்ரஸ் பழ வகையைச் சேர்ந்தது. இதில் அளவிட்டு சொல்ல முடியாத அளவுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், மக்னீசியம், தாது உப்புக்கள்,...