கர்ப்பிணி பெண்களுக்குதண்ணீர்த் தொட்டியில் பிரசவம்!nathanFebruary 20, 2017April 23, 2016 by nathanFebruary 20, 2017April 23, 201601296 வெது வெதுப்பான நீர்த்தொட்டிக்குள் கர்ப்பிணியை அமர வைத்து பிரசவம் பார்ப்பது தான் தண்ணீர் பிரசவம் எனப்படுகிறது. இந்த முறையில் குளியல் தொட்டியில் இருக்கும் நீர் 36 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்துடன் தொடர்ந்து இருக்கும்படி பராமரிக்கப்படுகிறது....