மருத்துவ குறிப்புஇதயத்துடிப்பு கடுமையாக உயர்ந்தால்…. உடனே என்ன செய்ய வேண்டும் தெரியுமா?nathanJune 20, 2022June 20, 2022 by nathanJune 20, 2022June 20, 202201206 மிகுந்த அதிர்ச்சி தரக்கூடிய சம்பவங்களைக் கேட்டாலோ அல்லது நேரில் பார்த்தாலோ பலருக்கு இதயத் துடிப்பு அதிகரித்துவிடும். துடிப்பு அதிகரிக்கும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இப்படி இதயப் படபடப்பிற்கு உடனே...