வெ(F)வி ஆட் முறையின் மூலம் உங்கள் T.Shirtஐ அலங்கரிப்போம்.
தேவையான பொருட்கள்
• A3 வெள்ளை கடதாசி
· வெள்ளை T.Shirt
· வெ(F)விகிரில் ஹோபி ஐடியா எக்ரலிக் நிறம் -வெள்ளை -27 நிறம், செருலியன் நீலம் -32 நிறம்
· வெ(F)விகிரில் ஹோபி ஐடியா ஸ்பார்க்லிங்க் பேல் நிறம் – மென்மையான ஊதா-902 நிறம்
· வெ(F)விகிரில் ஹோபி ஐடியா 3D அவுட் லைனர் – தங்கம் -352 நிறம், நீலம் -405 நிறம்
• வெ(F)விகிரில் ஹோபி ஐடியா 3D அவுட் லைனர் க்லிட்டர் – Turquoise நீலம்-411 நிறம்
• வெ(F)விகிரில் நோ ஸ்டிச் வெ(F)ப்றிக் பசை
• தூரிகை
· அலங்கார கற்கள்
· வண்ண மணிகள் -நீலம், தங்கம்
செய்முறை
1. படத்தில் காட்டி உள்ள ஓவியத்தை வெள்ளை கடதாசியில் வரைந்து கொள்ளுங்கள்.
2. வரைந்த அவ்வோவியத்தை நீங்கள் விரும்பிய T.Shirt பகுதியில் சுவடு செய்து கொள்ளுங்கள்.
3. வரைந்த ஓவியத்தின் வெளிப் பகுதியில் படத்தில் காட்டியவாறு வெ(F)விகிரில் ஹோபி ஐடியா எக்ரலிக் நிறம் -வெள்ளை -27 நிறம், செருலியன் நீலம் -32 நிறம் மூலம் நிறம் தீட்டிக் கொள்ளவும்.
4. பெண்ணின் உதட்டுப் பகுதியை வெ(F)விகிரில் ஹோபி ஐடியா ஸ்பார்க்லிங்க் பேல் நிறம், – மென்மையான ஊதா- 902 நிறம் மூலம் நிறம் தீட்டிக் கொள்ளவும்.
5. பெண்ணின் கழுத்துப் பகுதியை வெ(F)விகிரில் ஹோபி ஐடியா 3D அவுட் லைனர் – தங்கம் -352 நிறம், நீலம் -405 நிறம், வெ(F)விகிரில் ஹோபி ஐடியா 3D அவுட் லைனர் க்லிட்டர் – Turquoise நீலம்- 411 நிறம் மூலம் அழகுபடுத்திக் கொள்க.
6. பெண்ணின் கழுத்துப் பகுதியை மேலும் அழகுபடுத்த வெ(F)விகிரில் நோ ஸ்டிச் வெ(F)ப்றிக் பசை மூலம் அலங்கார கற்களையும், வண்ண மணிகளையும் – நீலம், தங்கம் ஆகியவற்றையும் அதில் ஒட்டிக் கொள்க.
இதோ உங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய T.Shirt தயாராகிவிட்டது.