28.8 C
Chennai
Tuesday, Nov 5, 2024
15 04 tailor
பிளவுஸ் தைக்கும் முறை

Reglan sleeve saree blouse

இதனை கொண்டு பின் பகு­தியை கீறிக் கொள்­ளுங்­கள்.

தேவை­யாள அள­வு­கள்

மார்பு சுற்­றளவு 35 1/2 – 1 1/2 = 34 / 4 = 8 1/2 i
8 1/2 + 2 = 10 1/2 ii

தோற்­பட்டை 15 – 1= 14 / 2 = 7 + 1/2 = 7 1/2

தோற்­பட்­டை­யி­லி­­ருந்து மார்பு வரை 8 1/2 + 1/2 = 9

தோற்­பட்­டை­யி­லி­­ரு­ந்து Bra cut வரை 12 + 1/2 + 1/2 = 13

தோற்­பட்­டை­யி­லி­ருந்து முழு உயரம் 15 + 1/2 + 1/2 + 1/2 = 16 1/2

இடுப்பு சுற்­ற­ளவு 28 / 4 = 7 + 1/2 = 7 1/2

Dart point 7 + 1 = 8 / 2 = 4

Neck Deef முன் பக்கம் 6 1/2

NeckDeef பின் பக்கம் 9

* மேலே கொடுக்­கப்­பட்­டுள்ள சாரி Blouse இன் அடிப்­படை அளவை கொண்டு உங்கள் அள­விற்­கேற்ப Reglan sleeve saree blouse இனை கீழே குறிப்­பி­டப்­பட்­டுள்ள வடி­வத்­திற்­கேற்ப குறித்து வெட்டித் தைத்துக் கொள்­ளுங்­கள்.

* முன் பக்க வரி வடி­வத்தை பிரதி செய்து கொள்­க

* தோளி­ன் மேல் மூளை­யி­லி­ருந்து 4” ககழ் நோக்கி குறித்து கொள்­­க. அது படத்தில் B என காட்­டப்­பட்­டுள்­ள­து.

* அக்குள் மூளை­யி­லி­ருந்து கீழ் நோக்கி 3/4″ தை C என குறிக்க.

* படத்தில் உள்ள­வாறு AB, BC ரேகையை வரை­க.

* A யில் இருந்து தோற்­பட்டை ரேகையை தேவை­யான அளவு நீட்டிக் கொள்­க.

* DC ஐ இணைக்­கு­க. இதில் ABCD கைப் பகுதி ஆகும்.

* AD யின் மேல் நோக்கி 3″ வரை கூடு­­த­லாக வைத்து வெட்டிக் கொள்­க.

* மேல் பகு­தியை துணியின் மடிப்பில் வைக்க வேண்­டும்.

* AB க்கு 1″ தையல் இடைவெளியும் DC க்கு 1″ தையல் இடை­­வெளியும் வைக்க வேண்­டும்.

* BC க்கு 1/2″ தையல் இடை­­வெளி வைத்து வெட்டிக் கொள்­ள­வும்.

* Elastic போடும்­போது AB X 2 – 2″ அளவு எடுக்க வேண்­­டும்.
(உதா­ரணம் AB = 4″ x 2 = 8″ – 2 = 6″)

* அதேபோல் கைப்­ப­கு­திக்கு DC பகு­திக்கும் Elastic போட்­டுக் கொள்ள வேண்­டும்.

* Blouse இன் பின் பகு­தி­யிலும் இதே­ படி­மு­றையை கையா­ள­வும்.
15 04 tailor

Related posts

Angel Cut Saree Blouse

nathan

அளவான பிளவ்ஸின் அளவை வைத்து பிளவ்சுக்கு துணி வெட்டும் முறை

nathan

பெண்கள் விரும்பும் பிளவுஸ் டிசைன்ஸ்

nathan

ரவிக்கை(blouse) வெட்டுதல் மற்றும் தைத்தல்

nathan