தேவையான அளவுகள்
உயரம் 37 +1 + 1 1/2 + 5 = 44 1/2
இடுப்புச் சுற்றளவு 30 + 15 = 45 / 4 = 11 1/4 + 1/2 = 11 3/4
keel 13 + 1 1/2 = 14 1/2
கால் சுற்றளவு 11 / 2 = 5 1/2 + 1/2 = 6
தைக்கும் முறை
இரு பக்க keelஐயும் தைக்கவும்.
காலை மடித்து தைக்கவும்.
நடுப்பகுதியை தைக்கவும்.
இடுப்புப் பகுதியை elastic போடுவதற்கு மடித்து தைக்கவும்.