00 100651
Other News

“Copy அடித்து படம் எடுத்தேனா?” -அட்லீ சொன்ன பதில்!

இதுவரை எந்தப் படத்தையும் காப்பியடித்ததில்லை என்கிறார் இயக்குநர் அட்லி. இதுகுறித்து அவர் சமீபத்தில் பேசியதாவது: “நான் இயக்கும் படம் ஏற்கனவே வெளியான படத்தைப் போன்றது என்று சில சமயங்களில் கூறுவார்கள்.

ஆனால், கதைக்குத் தேவையான காட்சிகள் என் கற்பனையில் உருவானவை. நான் நேர்மையாக படத்தை இயக்கினாலும் என் மீது விமர்சனங்கள் வருகின்றன.

00 100651

தொடர்ந்து பேசிய அவர், “ஷாருக்கான் மற்றும் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன். சரியான நேரம் வரும்போது அதை பிரமாண்டமாக இயக்க விரும்புகிறேன்” என்றார். ராஜா ராணி படத்தின் மூலம் அறிமுகமான அட்லீ, தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கினார்.

ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஹிந்திப் படம் ‘ஜவான்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related posts

நடிகை வனிதாவின் மகன் விஜய் ஹரியா

nathan

கோவையில் லியோ சாதனை.. ஒரே திரையரங்கில் 101 காட்சி ஹவுஸ்புல்..

nathan

சாதி ஆணவத்தால் அக்காவிற்கு நடந்தேறிய அநீதி : தட்டிக்கேட்ட தம்பி!!

nathan

திருமணத்திற்கு பின் எலும்பும் தோலுமான நடிகை.. கவலையில் ரசிகர்கள்..

nathan

இரண்டு நாட்களில் குஷி படம் செய்துள்ள வசூல்..

nathan

இதய நோய் அறிகுறிகள்

nathan

ஒமிக்ரோனின் ஆபத்தான 14 முக்கிய அறிகுறிகள்

nathan

திருச்சி ஆசிரியையின் சாதனை!30 மா இலைகளில் 1330 திருக்குறள்

nathan

90 வயது மூதாட்டி ஒருவர் விடுமுறை எடுக்காமல் 74 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

nathan