தற்போது என்ன தான் லாக்டவுனாக இருந்தாலும், சில அலுவலகங்களில் குறைவான பணியாட்களுடன் வேலை நடந்து கொண்டு தான் உள்ளது. ஒரு பக்கம் கொரோனா அச்சுறுத்தி வந்தாலும், மறுபக்கம் கோடை வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக...
Category : அழகு குறிப்புகள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்தபடி, ரைசா அழகில் அதிக கவனம் செலுத்துவார். அழகுசாதனத்தில் ஆர்வம் கொண்ட ரைசாவில்சன் சமீபத்தில் முகத்தில் முகப்பரு சிகிச்சையால் முகத்தில் வீக்கம் ஏற்பட்டதாக தோல் மருத்துவர் பைரவி முகப்பொலிவுக்கான சிகிச்சையால்...
பெண்கள் அழகில் ஜொலிப்பதற்கு பெரும் உதவியாக இருப்பது எதுவென்றால் அது புருவம் தான். மான் போன்ற கண்கள் இருந்தாலும் அழகான புருவங்கள்தான் பெண்களை பேரழகாக்கிக் காட்டுகிறது. ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு புருவங்கள் அவ்வளவு சிறப்பாய்...
சிறுகுடலும் பெருங்குடலும் சந்திக்கும் இடத்தில் உருவாகும் வால் போன்ற பகுதி தான் குடல் வால். இங்கு ஏற்படும் அழற்சியை தான் குடல் வால் அழற்சி என கூறுகிறோம். இது சிறிய சிவந்த வால் பகுதி...
வாசனைத் திரவியங்கள் என்று சொல்லப்படும் பெர்பியூம் ஒருவித வசீகரமான சூழ்நிலையை ஏற்படுத்தும். தாழ்வு மனப்பான்மை இல்லாமல் மகிழ்ச்சியாக வெளியில் சுற்ற முடிகிறது. பலர் இருக்கக்கூடிய இடத்தில் உங்களை தனித்தன்மை வாய்ந்தவராகவும் காட்டுகிறது. தன்னம்பிக்கையுடன் செயல்பட...
பெண்களே தெரிஞ்சிக்கங்க…நீங்கள் வீட்டில் இருந்தபடியே மெனிக்யூர் செய்வது எப்படி எனத் தெரியுமா
இந்த நவீன உலகத்தில் நம் உடலை அழகுபடுத்த ஏராளமான பராமரிப்பு முறைகளும் தெரபிகளும் வந்த வண்ணம் உள்ளனர். அதில் ஒன்று தான் இந்த நகப் பராமரிப்பு முறை. எல்லா பெண்களும் விரும்பி அழகுபடுத்தும் இந்த...
நீங்களே பாருங்க.! சிறுமியின் முதல் விமான பயணம்:: அதே விமானத்தில் பைலட்டாக நின்ற தந்தை!
விமானத்தில் முதல் முறையாக பயணம் செய்த சிறுமி, அங்கே தனது தந்தையே பைலட்டாக இருந்ததைக் கண்டு கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகி வருகின்றது. shanaya motihar என்ற சிறுமி தனது தாயுடன் டெல்லி செல்வதற்காக,...
நெயில் பாலிஷை கை மற்றும் கால் விரல்களின் நகங்களை கொண்டு அழகுப்படுத்தி பார்ப்பது பெரும்பாலான பெண்களுக்கு பிடித்தமான ஒன்றாகும். உடுத்தும் ஆடைகளுக்கு பொருத்தமாகவும் நெயில் பாலிஷ்களை தீட்டி அழகுபார்ப்பார்கள். அதிலும், அதில் வெளிப்படும் வாசனையும்...
நம்ப முடியலையே…நடிகை மீரா ஜாஸ்மினா இது?- படு குண்டாக இருந்த நடிகை இப்படி ஒல்லியாகிவிட்டாரே
தமிழ் சினிமா ரசிகர்களில் மனதில் சில நடிகைகள் நீங்கா இடம் பிடித்துள்ளனர். அதில் ஒருவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின். மலையாளத்திலும் இவர் நிறைய படங்கள் நடித்திருக்கிறார், மார்க்கெட் குறைய திருமணம் செய்துகொண்டு செட்டில்...
நம்மில் பலரும் அழகாக இருக்க வேண்டுமென்று அடிக்கடி முகம், கை, கால்களுக்கு பராமரிப்புக்களைக் கொடுப்போம். அழகு பராமரிப்பு என்று வரும் போது அதில் அதிகம் கண்டுக் கொள்ளாத ஒரு பகுதி என்றால் அது முழங்கை...
புன்னகை அரசியாக தமிழ் மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை சினேகா. பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளுக்கு அம்மா ஆகிவிட்டார். பிரசவத்திற்கு பிறகு அதிகமான தனது உடல் எடையை குறைத்து ஆளே...
ஊரடங்கு காலகட்டம் என்பது அனைவருக்கும் ஒருவித அசௌகரியத்தை உண்டாக்கி வருகிறது. பல அசௌகரியங்கள் இருந்தாலும் இதில் ஒரு சில நன்மைகள் இருக்கத் தான் செய்கிறது. பலரும் தற்போது வீட்டில் இருப்பதால் தங்கள் உடலை நல்ல...
பெண்கள் எதிர்கொள்ளும் மிகவும் தர்மசங்கடமான அழகு பிரச்சனைகளுள் ஒன்று அந்தரங்க பகுதி கருமையாக இருப்பது. அந்தரங்க பகுதி கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் உராய்வு, அரிப்புக்கள், இறுக்கமான ஆடைகள், வியர்வை மற்றும்...
குளிர்காலம் தொடங்கியவுடன் நமது சருமம் வறண்டு போக தொடங்குகிறது. வறண்ட சருமத்தில் ஒருவித அரிப்பு, இறுக்கம் ஆகியவை தோன்றும், இது நாளடைவில் சருமத்தில் சுருக்கம் ஏற்பட வழிவகுக்கும். இந்த குளிர்காலத்தில் உங்களுடைய சருமம் அதிக...
கடந்த 17 ஆண்டுகளாக இந்தியாவின் கர்நாடகா காட்டுக்குள்ளே வாழ்ந்து வரும் முதியவர் ஒருவர் தொடர்பிலான தகவல் வெளியாகியுள்ளது. 56 வயதான சந்திரசேகர் எனு குறித்த நபர், தனது வாழ்நாளில் 17 வருடங்கள் தட்சிணா கர்நாடகாவின்...