பெண்களே தெரிஞ்சிக்கங்க…பெண்களுக்கு ஏற்படும் சினைப்பை கட்டிகளை இலகுவாக நீக்கும் இயற்கை மருத்துவம்..!
பெண்களுக்கு கர்ப்பப் பையில் கட்டி ஏற்படுவது மிகவும் சதாரணமான ஒன்றே. குழந்தையை கர்ப்பபையில் சுமக்கும் காலத்தில் யூட்டரின் ஃபைபராய்ட்ஸ் என்று அழைக்கப்படும் இவ்வகை கட்டிகள் தோன்றுகின்றன.கருப்பை கட்டிகள் பொதுவாக புற்றுநோய்க் கட்டிகளாக மாறும் என்று...