கட்டாயத் திருமணத்தைத் தவிர்க்க வீட்டை விட்டு ஓடிப்போய் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று அதிகாரி ஆன சஞ்சு ராணி!
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் சஞ்சு ராணி வர்மா. அவரது தாயார் 2013 இல் இறந்துவிட்டார். பின்னர் சஞ்சு ராணியின் படிப்பை நிறுத்திவிட்டு திருமணம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், திருமணத்தில் அவருக்கு ஆர்வம்...