27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025

Category : கை வேலைகள்

ap 08120201593459ae s800 c85
கை வேலைகள்பொதுவானகைவினை

குட்டீஸ் சாண்டா செய்வோமா………….

nathan
இந்த கிறுஸ்துமஸ்க்கு நீங்களே அழகான அழகான சாண்டா செய்து பார்க்கலாம் வாருங்கள். தேவைப் படும் பொருட்கள்: முட்டை ஓடு பவுண்டேஷன்[ஃபேஸ் கிரீம்]அல்லது ரோஸ் பவுடர் பஞ்சு சிவப்பு நிற வெல்வட் அல்லது வழவழப்பு பேப்பர்...
கை வேலைகள்பொதுவானகைவினை

சோப்பிலே அழகிய பூக்கூடை செய்வது எப்படி?

nathan
தேவையானவை சோப் (லக்ஸ், ரெக்ஸோனா, ராணி, etc) பேபி ரிப்பன் – 10 மீட்டர் குண்டூசிகள் மணிகள் (Beads) பூ செய்யும் கம்பி – 6 அடி பிளாஸ்டிக் பூக்கள், இலைகள் கத்திரிக்கோல் செய்முறை...
ld4010
பொதுவானகைவினை

பீட்ஸ் வேலைப்பாடு

nathan
நீங்கதான் முதலாளியம்மா ஜெயராணி அருளானந்தம் சாதாரண டீ கோஸ்டரில் தொடங்கி, பிரமாண்ட டைனிங் டேபிள் மேட் வரை…இன்னும் வீட்டை அலங்கரிக்கிற குட்டிக்குட்டி நாற்காலிகள், கிடார், நாய், பூனை பொம்மைகள் வரை… சென்னையைச் சேர்ந்த ஜெயராணி...
dscn0921
குந்தன் ஜூவல்கை வேலைகள்

ஃபேஷன் ஜுவல்லரி

nathan
இன்னொரு மகிழ்ச்சியான விஷயம் இவர் நமக்காக விதவிதமான ஃபேஷன் நகைகளை கற்றுத் தரப்போகிறார் என்பதுதான். குந்தன் செட் ஃபேஷன் நகைகளை எப்படி கோர்ப்பது என்று இந்த வாரம் கற்றுக்கொள்ளப் போகிறோம். இதற்கு தேவையான பொருட்கள்...
edX0MuK
பொதுவானகைவினை

காகிதத்தில் கலை வண்ணம் கண்டார்!

nathan
வண்ண விளக்குகள், அழகான கூடைகள், பார்த்தவுடன் வணங்கத் தோன்றும் சிவலிங்கங்கள் மற்றும் பெருமாள்… இவை எல்லாம் மூங்கிலால் செய்யப்பட்டது என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. இவை அனைத்தும் பேப்பரில் தயாரானவை. ஆம். தினமும் நாம்...
ld3907
பொதுவானகைவினை

பீட்ஸ் ஜுவல்லரி

nathan
தங்கத்தைப் போலவும், வெள்ளியைப் போலவும் தோற்றம் தரும் போலி உலோகங்கள் இன்று எவ்வளவோ வந்துவிட்டன. தங்கமோ, வெள்ளியோ இல்லை என சத்தியம் செய்தால்கூட நம்ப முடியாத அளவுக்கு அவற்றில் எல்லா டிசைன்களிலும் இன்று நகைகள்...
fa56f204 71c7 41c5 b44e 9f1a226267cb S secvpf
பொதுவானகைவினை

இளம் பெண்கள் விரும்பும் பச்சி வேலைப்பாடு நகைகள்

nathan
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிறந்ததுதான் பச்சி ஜூவல்லரி. இந்த வேலைப்பாடு மிகவும் நுணுக்கமான அழகிய வடிவமைப்பு கொண்டதுதான். பழம் பெறும் கலையான இந்த பச்சி கரிகாரி வேலைப்பாடு முப்பரிமாண வடிவமைப்பை கொண்டதென்பது குறிப்பிடத்தக்கது. கண்ணாடி...
கை வேலைகள்மெகந்திடிசைன்

எளிமையான அரபிக் மெஹந்தி டிசைன் – 1

nathan
முதலில் படத்தில் உள்ளது போல் டிசைன் வரையவும். அதனுள்ளே கோடுகள் அல்லது உங்கள் விருப்பமான டிசைன்களை வரைந்து நிரப்பவும்....
2
உணவு அலங்காரம்

அழகிய முட்டை பொம்மை.

nathan
முன் ஆயத்தம். 2 முட்டையை அவித்து கொள்ளவும்.கேரட்டை வட்ட வடிவமாக வெட்டி கொள்ளவும்.5 மிளகு,கொத்தமல்லி இலை சிறியது.மூக்கு வைக்க சிறிய கேரட் துண்டை கூர்மையாக வெட்டிக் கொள்ளவும்....
ld4028
பொதுவானகைவினை

குவில்லிங் கலைப் பொருட்கள்

nathan
குவில்லிங் என்கிற ஒருவித காகிதக் கலையில் நகைகள் செய்வதை இன்று பள்ளிக்கூடக் குழந்தைகள்கூட செய்ய ஆரம்பித்து விட்டார்கள். உடைகளுக்கு மேட்ச்சாக அவர்களே அவர்களுக்கான குவில்லிங் நகைகளை செய்து கொள்வதுடன், யாருக்காவது அன்பளிப்பு கொடுக்கவும் அந்தக்...
உணவு அலங்காரம்கை வேலைகள்

வெள்ளரி ஸ்பைரல்

nathan
தேவையானவை வெள்ளரிக்காய் ஸ்பைரல் ஸ்லைசர் அல்லது கபாப் குச்சி கத்தி கட்டிங் போர்ட் கிச்சன் டவல்   செய்முறை தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும். வெள்ளரிக்காயைக் கழுவித் துடைத்து 6 அல்லது 7 சென்டிமீட்டர்...
கை வேலைகள்பெப்ரிக் பெயின்ட்

பேப்ரிக் பெயிண்டிங் பூக்கள் வரைவது எப்படி?

nathan
எளிமையான முறையில் பேப்ரிக் பெயிண்டிங் மூலம் அழகிய பூக்கள் வரைவது எப்படி? தேவையானவை துணி ஃபேப்ரிக் பெயிண்ட் – வெள்ளை, டார்க் நீலம், லைட் நீலம் தூரிகை (பெயின்டிங் பிரஷ்) கலர் சாக் (Chalk)​ை...