ஆண்களுக்கு 20 வயதிலேயே தலை சொட்டையாவதற்கான காரணங்கள்!
இன்றைய தலைமுறையினருக்கு இளமையிலேயே தலையில் வழுக்கை ஏற்படுகிறது. அதிலும் ஆண்களுக்கு தான் 20 வயதானாலேயே முடி உதிர்வது அதிகரித்து, தலையில் வழுக்கை விழ ஆரம்பிக்கும். இப்படி வழுக்கை விழ ஆரம்பிப்பதால், தற்போது பல ஆண்களும்...